சாலை ஓரம் பூக்கள் வீதி எங்கும் தூர பூக்கள் மீது பெண்ணாய் ஒரு வெள்ளை ரோஜா நடக்க கண்ணில் கண்ட காட்சி என் உள்ளம் தன்னை தூண்ட காதல் என்னும் கீதம் என் உள்ளமதில் உதித்தது உன் மேல் பெண்ணே
No comments:
Post a Comment