ஒவ்வரு முறையும் நீ ஏமாற்றுகிறாய் என்று தெரிந்தும் ஏமாந்து போகிறேன் ஏமாற்றுவது நீ என்பதால் நம் காதல் கானல் நீர் என்று தெரிந்தும் ஏமாந்து போகிறேன் உன் சந்தோஷத்திற்காக
No comments:
Post a Comment