Friday, 3 October 2014

உன்னை சேர துடிக்கிறது

என்னை தீண்டும் தென்றலே
என்னவன் காதில்
சொல்லி விடு
அவன் தேகம் தீண்டும் தென்றல்
என் இதயம் சொல்லும்
காதலை சுமந்து
உன்னை சேர துடிக்கிறது என்று

No comments:

Post a Comment