Tuesday, 2 September 2014

Ne indri naan illai

நீ இன்றி நான் இல்லை
உன்
நினைவின்றி பொழுதில்லை
பசி தூக்கம் காணவில்லை
பக்கத்தில் நீயும் இல்லை
நிலவோடு உன் நினைவுன்று
தென்றல் என்னை தீண்டிய
போதும்
சுகமாக ஏதும் இல்லை
கண்ணா

No comments:

Post a Comment